Saturday, December 26, 2009
கோவில் - பிரார்த்தனைக் கூடமா?? பேச்சுக்கான இடமா??
கொவில்குள்ள நுழைஞ்சதும் நான் முதல்ல பாத்தது பிள்ளையார இல்ல அவருக்கு பக்கத்துல நின்னு cell phone ல பேசின ஒருத்தர தான் பார்த்தேன். பக்கத்துலையே குருக்கள் கற்பூர தட்டோட நிக்கறார் "கோவிலுக்குள்ள cell phone உபயோகிக்க கூடாதுன்னு இவர் வாய தொறந்து சொன்ன தான் என்ன?? ஒரு வேளை பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் பண்ணின கொழக்கட்டை எல்லாம் அவர் வாய் ல தான் வெச்சுண்டு இருந்தார் போல ??! :P யாருக்கு தெரியும்?!
அடுத்து அப்டியே சுத்திட்டு முருகன் சந்நிதிக்கு வந்தா அங்க ஒரு பொண்ணு பேச ஆரம்பிச்சவ நான் ஆஞ்சநேயர் சந்நிதிய சுத்திட்டு அம்பாள் சந்நிதிகுள்ள போயிட்டும் வந்தாச்சு ஒரு 20 நிமிஷம் இருக்கும் அம்பாள் சந்நிதிக்கு முன்னாடி போட்டு இருக்கற bench மேல ஏறி நின்னுண்டு அவ cell phoneல பேசின பேச்சுக்கு அம்பாளே எழுந்து வந்து ஒரு அடி விட்டு இருக்கணும்! :(
அவ bench மேல நின்னுண்டு அம்பாள பாத்து பாத்து பேசறாளே ஒரு வேளை சிலை கடத்தல் காரியா இருப்பாளோ?? :O :P இல்ல அவ போன் பேசறத்துக்கு தண்டனையா அவளே bench மேல ஏறி நிக்கராளோ??? பாவம் கடவுளையும் இப்படி strict ஆன teacher ஆக்கிட்டீங்களே! :(( அங்க கோவிலோட தலைமை காவல் ஆள் இருந்தாரு அவர் கூட இதை கண்டுக்காம போய்ட்டாரு! பாவம் வெடி குண்டு யாரவது கொண்டு வராங்களானு பாகுரத்துக்கும் லைன் ல ஒழுங்கா போறாங்களான்னு பாக்குரத்துக்குமே அவருக்கு நேரம் சரியாய் இருக்கும் இன்னொரு assistant போடலாம் இந்த மாதிரி வேலைக்கு! :ப
அட இதெல்லாம் நவக்ரஹத்த சுத்தினா தொலயும்னு பாத்தேன். என் பொறுமையை ரொம்பவே சொதிச்சுட்டாங்க. நவக்ரஹத்த சுத்திட்டு வந்து உக்காரறேன் எனக்கு கொஞ்சம் பின்னாடி ஒரு uncle அவர் சிரிச்சு சிரிச்சு பேசறதுல சாமி எ பயந்துடும் அப்படி பேசிட்டு இருக்காரு. இந்த பக்கம் ரெண்டு பசங்க வேற அவருக்கு போட்டி போடுற மாதிரியே இருந்துது. அதுல ஒரு ஆள் நான் எங்க அம்மா கிட்ட போலம்பரத கேட்டுட்டு அவராவே செல் போன்எ உள்ள வேச்சுட்டறு. பாவம் நல்லவர். :) அந்த uncle போயாச்சு சரி இன்னும் கொஞ்ச நேரம் உக்காரலாம்னு பாத்த அந்த uncle இடத்த நிரப்ப இன்னொரு uncle family ஓட வந்துட்டாரு! என்ன கொடும lord சிவா இது?? அப்டின்னு கேட்டுட்டு வெளில கெளம்பிட்டேன்!
பல விஷ்ணு கோவில் மற்றும் சின்ன hindu கோவில்கள்ல இந்த மாதிரி யார் cell phonela பேசினாலும் கோவில்குள்ள பேசாதீங்கன்னு சொல்ற அப்ப இவ்வளவு பெரிய கோவில், பரமரிக்கற ஆட்கள் எவ்ளவோ பேர் இருந்தும் இங்க இந்த அவல நிலைக்கு காரணம் என்ன?? “Non Hindus are not allowed”னு மூலவர் சந்நிதி முன்னாடி கொட்ட கோட்டையா எழுதி போட தெரிஞ்சவங்களுக்கு “cell phone is not allowed in the temple premises” னு எழுதி போட கை வலிக்குது போல. அவங்க தான் எழுதலேன நம்ம அறிவு எங்க போச்சு?? நமக்கு அறிவுங்கறது ஒண்ணு இருக்கறதே நம்மள்ள பல பேருக்கு அடிக்கடி மறந்து போறது தான் அதுக்கு காரணம்.
பிள்ளையாரும் அம்பாளும் conference கால் பண்ண நம்ம கிட்ட ஒரு செல் போன் இல்லையேன்னு தவிக்கற தவிப்பு அவங்க மூஞ்சில நல்லாவே தெரியுது! :ப இருந்திருந்தா?? இன்னிக்கி என்ன அலங்காரம் பண்ணிக்கறது என்ன நெய்வேத்தியம் கேக்கறதுன்னு அவங்களும் family ஓட discuss பண்ணி இருப்பாங்க! :P
ரெண்டு நாள் கழிச்சு என் அம்மா திரும்ப அந்த கோவிலுக்கு போலாமானு கேட்டாங்க நான் "ஆழ விடு சாமி. எனக்கு வீடே கோவில்"னு சொல்லிட்டேன். இந்த ப்ளாக் படிக்கறதுல பாதி பேராவது நிச்சயம் அந்த கோவிலுக்கு போறவங்கள இருப்பீங்க அடுத்த முறை போகும் போதாவது ஒரு நொடி சிந்திச்சு பாருங்க. எதாவது அவசர தகவல் தெரிவிக்கவோ அல்லது கொவில்குள்ள யாரையாவது பாகரதாக இருந்தாலோ பேசலாமே தவிர இப்படி மணி கணக்கா சிரிச்சு பேச கோவில்கள் அனைத்தும் பூங்கா அல்ல.
அடுத்த முறை போகும் பொது உங்க செல் போன் ஐ silent mode ல போட்டுட்டு பொய் சாமிஐ பாருங்க அப்ப கிடைக்கற ஆனந்தமே ஆலாதி தான்! கோவிலுக்கு போற 1 மணி நேரம் கூட செல் போன் பயன் படுத்தாம இருக்க முடியாட்ட, நீங்க எல்லாம் செல் போன்கே கோவில் கட்டி கும்பிடலாம்.
ஏன் கோவிலுக்கு வந்து உங்க timeum மத்தவங்க நிம்மதியும் வீணாக்கறீங்க??
அடுத்த முறை கோவிலுக்கு செல்லும் வரை இதை பற்றி யோசிங்க! யோசிங்க!! யோசிச்சுக்கிட்டே இருக்காம செயல் படுத்த பாருங்க! :)
மீண்டும் அடுத்த பதிப்பில் சநதிப்போம்! ;)
Thursday, August 6, 2009
புகைப் பிடிப்பு தடுப்பு சட்டம் புகையாய் போய் விடுமா??
நல்ல சட்டம். நான் அரசை முதலில் பாராட்டுகிறேன். ஆனால் இந்த சட்டம் ஒன்றும் தமிழ் நாட்டுக்கு புதியதல்லவே!! சில வருடங்களுக்கு முன்பே அமலுக்கு கொண்டு வர பட்டு பின்பு நீக்கப் பட்ட சட்டம்.
அப்பொழுது இருந்த நிலைமையை சற்று rewind செய்து பார்போம்.
- “Break the Rules” இதற்கென்றே அலையும் சிலர் அந்தச் சட்டத்திற்கும் அவர்களுக்கும் எந்த சமந்தமும் இல்லை என்று அதையும் மதிக்கவில்லை அதை போட்டவர்களையும் மதிக்கவில்லை.
- "அப்பன் பணம் இருக்கு, எனக்கு என்ன கவலை??" என்று பைன் கட்டவோ லஞ்சம் குடுக்கவோ துணித்து விட்டனர் இன்னும் சிலர்.
- "எனக்கு ஏன் யா வம்பு?? என் பிரச்சினையே தலைக்கு மேல் இருக்கு!" என்று கஷ்டப்பட்டு வெளியே புகை பிடிப்பதைத் தவிர்த்து, ஆபீஸ்இலோ அல்லது திருட்டு தனமாக வீட்டிலோ பிடிக்க ஆரம்பித்தனர்.
- "ஏன் வாய் இது ஒண்ணும் பப்ளிக் இடம் இல்லை" என்று சொல்லும் சிலஹீரோக்களுக்கும் இந்த லிஸ்ட்இல் இடம் நிச்சயம் உண்டு. அந்தகாமெடிக்குநாமும் விழுந்து விழுந்து சிரித்தாகி விட்டது.
இப்படியாக அந்தச் சட்டம் நம் சென்னை கூட்டத்தில் காணாமல் போன குழந்தைய போல் தொலைந்து விட்டது. அப்பாடா ஒழிஞ்சுது சனியன்! மறுபடியும் அங்காங்கே "டி" கடைகளில் தும்மும் , டி கிளாஸ்உம் , வாயில் புன்னகையும், கண்ணில் ஒரு ஜிலீர் துடிப்பும் கொண்டு இளைஞ்யர்கள் சைட் அடிக்கத் தொடங்கி விட்டார்கள் :P
மிடில் எஜ் மற்றும் வயசான மற்றும் சில மிடில் கிளாஸ் மாதவர்களோ, இனிமேல் "கண்ணாமூச்சி ரே ரே" என்று ஒளிந்து விளையாடத் தேவை இல்லை என்று குதூகலித்தனர்!
எனக்கோ வந்த வேகத்திலேயே இருந்த இடம் தெரியாமல் இந்த சட்டம் போய் விட்டதே??(ஆச்சர்ய குறிக்கு இங்கு இடம் இல்லை. போகும் என்று தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்று தெரியாது :P) என்ற வருத்தம் :(
பீச்இல் ஒரு ஆணும் பெண்ணும் கட்டி பிடித்தோ அல்லது முத்தம் இட்டுக்கொண்டோ இருப்பதை பார்த்து சிலர் முகம் சுளிப்பதை போல் நான் சிகரெட்உடன் செல்லும் யாரைப் பார்த்தாலும் முகம் சுளிப்பேன். மனசுக்குள் கண்டபடி திட்டியும் வைப்பேன் (அதெல்லாம் censored :P)
இப்படி கடந்தது பல வருடங்கள். அட! மீண்டும் அதே சட்டம், இந்தியா முழுவதும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது அக்டோபர் இரண்டு முதல்!!(எவ்வளவு நாள் இந்தச் சட்டம் இருக்கும் என்பது, சட்டம் போடவர்களுக்கே தெரியாது, ஆகையால் என்னை வம்புக்கு இழுக்காதீங்க!!)
இந்நிலையில் போன முறை இருந்ததாக நான் கூறி இருந்த சில குறைபாடுகளை நாம் இங்கு பார்ப்போம்.
- “break the rules” பார்ட்டிகள் "நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால்..." என்று பாடிய திரு. எம் ஜி ஆர் அவர்கள் சொன்னால் கூட கேட்க மாட்டார்கள் இவர்கள். "பட்டால் தான் புரியும்" என்று அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டு விடுவோம்.
- "அப்பன் பணம் இருக்குல எனக்கு என்ன கவலை??" எனக்கு ஒரே ஒரு பாடல் வரி தான் ஞயாபகம் வருகிறது "அய்யயோ வாய கொஞ்சம் மூடு.."
- "எனக்கு ஏன் வம்பு...??" பார்ட்டிகள். பாவம் இவர்கள் தான் "தஞ்சாவூர் தலை ஆட்டி பொம்மை" போல் அரசாங்கம் சொல்வதற்கும் 'ஆமாம் சாமி' போட வேண்டும். வீட்டில் பொண்டாட்டி அல்லது அம்மா, அப்பா இருந்தால் அவர்களுக்கும் 'ஆமாம் சாமி' போட வேண்டும். இவர்கள் வடிவீளுவைப் போல "ரொம்ப நல்லவர்கள்! எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்!! :P"
- "என் வாய் இது ஒண்ணும் பப்ளிக் இடம் இல்ல" ஹீரோக்கள். ஹ்ம்ம் ...ஹீரோக்கள் என்றாலே வாலிபர்கள் மானஸில் கேக்கவா வேணும். ஒரு தனி கோவிலே உண்டு. இவர்களை விட்டால் "கேட்டுப் போவது எப்படி??" என்றுஒரு புத்தகமே எழுதுவார்கள். அதையும் கண்டிப்பாக "பெஸ்ட் செல்லேர்" ஆக்குவது நம் கடமை. :P
"மேடம் புகை பிடித்தல் பொது இடங்களில் தவறு என்பதை விட, சிகரெட் உற்பத்தியையே நிறுத்தலாம் அல்லவா??" (இந்த அறிவில் பாதியாவது நமது சினிமா ஹீரோக்களுக்கு இருந்திருந்தால்?? அதான் இல்லையே மேலே பார்போம்).
அவர் கூறியது சரி தான் ஆனால் நமது நாடு நம்பி இருக்கும் முக்கிய வரிப் புழக்கத்தில் சிகரெட் உற்பத்தியும் ஒன்று!!
இதை விட பெரியதாய் அவர் ஒன்று கூறினார் " இனிமே எல்லா இடத்துலயும் லஞ்சம் தான் மேடம். பொது இடத்துல ச்மொகே பண்ண கூடாதுன்னு சொன்னதும் முதல்ல சந்தோஷ பட்டவங்க நம்ம போலீஸ் தான் மேடம்"(இதற்க்கு நோ கமெண்ட்ஸ் இதெல்லாம் பெரிய இடத்து விழியம்!! :P)
ஹெல்மெட் அணியும் விஷியத்தை சற்று தளர்த்திக் கொண்ட நமது தமிழக அரசு இந்த விஷியத்தில் எப்படியோ??
- பொறுத்திருந்து பார்ப்போம்!
Monday, March 9, 2009
Orkut Lessons!!
But if I think of orkut there are some interesting things I would like to share with the readers!! Its been 2 and half years since I joined orkut!! Things were in a bad shape when I joined orkut and I need people to communicate. One day my cousin (younger to me :() said “orkut is good even I have an account why don’t you join in??!” Alright! I felt it’s a big a crime not to be in orkut!! Immediately I asked my friend to send an invite and joined orkut. It’s more user friendly than any other social networking sites so I learnt things in jus a few hours!! I found most of my college and some of my school friends!!
I donno how I landed up in a community called OI (Iyers, we call it OI though)!! Found that community interesting and friendly and secured(:O) as most of the people belong to my religion and my caste!! I joined and was silent for few months!! You may wonder why?? Ofcourse it was because of the ragging!! It was a time when OI meets happened at least once a month, sometimes even twice or thrice a month. I became an active participant in the Conference Room (till now im active in that only :P) and made loads of friends. These people know quiet well about each other and was kind enough to allow me in their crowd!! :)
What next??? Go attend a meet and get familiarized with people around. My first ever meet turned out to be quite interesting and fantabulous, and will never forget that!! So do the second meet was!!
Fine things started to move on!! Now let me come to the lessons I learnt from the community members!! I rented some of the experiences because couldn’t afford more than one or two!! :P
Where to start with?? Of course you are in a biggg community, friendly too then there must be some rumors or gossips revolve around you!! And most of them will be you know what!! ;)
Yes you are absolutely right “Love gossips” :P There are few couples, who have happily started their life from OI!! But there are always exceptions!! Do u think im gonna write aboute a love failure?? Nah!
There are some classic love failures don’t I have to mention about them?? Here it goes, roam with a guy or girl and say “you are not my type”, “enga veetla love marriageku yethuka maatanga”, “unakum enakum jaadhagam othu pola” (Shit this is the height of insanity!! :()
Moral of the story is “When you are serious about a relation online double check before entering into one!!”
Love is over!! What comes next?? Trust oh yeah that’s a piece of S*** if you don’t handle with care you will surely end up bathing in it!! (Inspired by SdM Amithabh scene ;):P) Don’t ever tell your “Million Dollar secrets” to any of your online friends trusting them immediately, that too opposing your intuitions just because you are depressed.
Believe me these things make you more depressed than ever!! The person you seem to believe wouldn’t have shown his or her true colors!!(Though you have a high resolution LCD monitor its tough to find yaar!! :( Believe me!! :P) They will surely show their back on you. End of the day you will become a scapegoat and of course you are the one responsible for that
Moral of the story is “Don’t believe all people blindly.(Veluthathu ellam paal illa :)) You will surely end up as I said before” (read between the brackets and not between the lines!! :X :P)
Trust is also over now lets deal with some pests!! I would always love to talk about pests!! You may get umpteen number of friends request saying “hey wanna be my friend add me” “ I have seen your profile add me” “your eyes are so beautiful pls add me”.
There are chances of getting friends request even if you have posted or talked someone regarding a job opening they have asked for!! ;) Thinking of these people I laugh my A** out!! Your sole intention would be helping him or her for a job; in turn you will get all the nonsense they could give you.
It will start with repetitive friend’s request, then move on to messages, (orkut messages) then he or she will find some common friends and will talk naturally with them know things about the other. Fine even if the friend doesn’t seem helpful, talk all the nonsense about the friend to impress the person you want too. :X (EKSI??) These people are psychos and they always have this “nostalgic effect” in their conversations.
Moral: I donno what to say :O!! Don’t STBP (saniyana thooki baniyanla podatha) yourself!!
Apart from all these things, I have gotten a close circle of good friends. A very small circle of close friends!! ;) I met different characters sweet, innocent, rude, MCP or FCS, kind, back biters! (After pests, these people are there everywhere :P) Its like a bouquet filled with flowers (both beautiful and ugly), leaves and of course THRONS!! I learnt that, this is the World and face it as it comes!! After all its thrilling and Im loving it!! ;)
What are you still doing in this page?? You read my article?? now leave a comment and "poyi pulla kuttigala padika veinga!! atha vitutu ipdi kappi thanama time waste pannikitu!!" :P
Friday, February 20, 2009
Kanneer(in) Kadhai!
En idhayam ennidam illai!! Aathalal,
En kangalai chirai aakinen!! Ulle nee vanthathum
Kanneerukku ida thattuppaadu!!
Avai Unnudane en kangalai vittu pirinthu sendrathu!!
Nee thaan sendru vittaye endru, vitta idathai pidika ninaithathu kanneer.
Appozhuthu thaan en manam kooriyathu “ada mada kanneere! avan nammai vittu chellum pothu eduthu sendrathu idhayathai mattum alla, nam kangalil nee irukka vendiya idathayum thaan!!”
Pirivu thaalamal azhugiral endru ninaipavargalukku yeppadi theriyum avan, aval kannil irupathaal thaan kanneer pongi vazhigirathendru??!!”