Friday, February 20, 2009

Kanneer(in) Kadhai!

Idhaya chirayil un ninaivai adaikka ninaithen- aanal
En idhayam ennidam illai!! Aathalal,
En kangalai chirai aakinen!! Ulle nee vanthathum
Kanneerukku ida thattuppaadu!!
Avai Unnudane en kangalai vittu pirinthu sendrathu!!

Nee thaan sendru vittaye endru, vitta idathai pidika ninaithathu kanneer.
Appozhuthu thaan en manam kooriyathu “ada mada kanneere! avan nammai vittu chellum pothu eduthu sendrathu idhayathai mattum alla, nam kangalil nee irukka vendiya idathayum thaan!!”

Pirivu thaalamal azhugiral endru ninaipavargalukku yeppadi theriyum avan, aval kannil irupathaal thaan kanneer pongi vazhigirathendru??!!”

7 comments:

Veena said...

good one harini!!!
well done!!!

yaarayavathu nenachu ezhuthinayannu therila..but it has some feelings behind it.. :D

Harini Nagarajan said...

lols veena if you have read my other posts nee intha mudivuku vanthu iruka maata!! :P

BalajiVenkat said...

cha enna oru varigal..

kalil said...

இதய சிறையில் உன் நினைவை
அடைக்க நினைத்தேன் - ஆனால்
என் இதயம் என்னிடம் இல்லை !! ஆதலால் ,
என் கண்களை சிறை ஆக்கினேன்!!
உள்ளே நீ வந்ததும்
கண்ணீருக்கு இட தட்டுப்பாடு !!
அவை உன்னுடனே என் கண்களை விட்டு பிரிந்து சென்றது !!

நீ தான் சென்று விட்டாயே என்று ,
விட்ட இடத்தை பிடிக்க நினைத்தது கண்ணீர் .
அப்பொழுது தான் என் மனம் கூறியது
“அட மட கண்ணீரே ! அவன் நம்மை விட்டு செல்லும் போது
எடுத்து சென்றது இதயத்தை மட்டும் அல்ல ,
நம் கண்களில் நீ இருக்க வேண்டிய இடத்தையும் தான் !!”

பிரிவு தாளாமல் அழுகிறாள்
என்று நினைபவர்களுக்கு
எப்படி தெரியும் அவன் ,
அவள் கண்ணில் இருப்பதால் தான்
கண்ணீர் பொங்கி வழிகிறதென்று ??!!”

kalil said...

இங்கிலீஷ் ல படிக்கும் பொது ஒரு பீலிங் யும் தெரியல ....ஆனா தமிழ் ல படிக்கும் போது என்னை அறியாம ஒரு சொட்டு கண்ணீர் வந்துடுச்சு
நன்றி அருமை யாக இருக்கின்றது

Harini Nagarajan said...

@Kalil

Nandri! Naan english-la pottathukum sila reasons iruku! ennoda friends neraya per matha state-la irukanga avangalukku tamil-la padikarathu konjam kashtam. Nandri! :)

Harini Nagarajan said...

@kalil Tamizh-il en kavithayai ezhuthiyatharkkum nandri! :)